இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7 a. காம சூத்திரம். நிர்வாண சாமியார்கள். 18+.


தேவதாசி. காம சூத்திரம்.

நிர்வாண சாமியார்கள்.

பிணந்திண்ணி சாமியார்கள்.

 பரத நாட்டியம்.

கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை.


இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஆசிரியர் (DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA) .)

பரத நாட்டியமும் பிராமிணர்களும் 7

தேவதாசி என்ற சமூகம் இல்லாவிட்டால் இன்று பரத நாட்டியம் என்ற கலையே முற்றிலும் அழிந்து போயிருக்கும்.

அவர்கள் ஆடிய சதிர், என்ற பரதமே ஈ.கிருஷ்ண ஐயர், ருக்மணி தேவி அருண்டேல் போன்றோரால் செம்மை படுத்தபட்டு இன்று நம் கண்ணுக்கும் கருத்துக்கும் இனிமை தந்து கொண்டிருக்கிறது.

பரத நாட்டியம் என்ற இந்த நடனம் பிராமணர்கள் தந்த பிரச்சாரத்தால் இன்று தேசிய கலையாக ஆகியுள்ளது.

ருக்மணி தேவி என்ற பரத நாட்டியப் பெண்மணி:

பரத நாட்டியம் என்பது கோயில்களில் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்களின் கைவண்ணம் தான். அது அவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்திட மேற்கொண்ட ஒரு கலை என ஒத்துக் கொண்டார்கள்.

இதனால் தான் இந்த நாட்டியத்தின் பல்வேறு பகுதிகளை சித்திரமாகச் செதுக்கி வைத்திருப்பதைப் பார்க்கலாம்.

கராத்தே என்பது வீர விளையாட்டு ஜப்பானின் தேசியக் கலை.

விபச்சாரிகள் தங்கள் வாடிக்கையாளர்களை மகிழ்விக்க ஆடும் ஆட்டம் இந்த நாட்டின் தேசியக்கலை.

காம சூத்திரம்.
காமத்தின் - கலவியில் என்னென்ன செய்திட வேண்டும் என்பதைச் சொல்லும் நூல் காமசூத்திரம். இதில் சொல்லப் பட்டிருக்கும் சிலவற்றை நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும என்றால் பலருடைய உதவி தேவைப்படும்.

Tantric Sex and Masturbation
KAMASUTRA IMAGE.


தொடர்பு உள்ளவை.


காமசூத்திரம் என்ற நூல் காம சாஸ்திரத்தை சார்த்து எழுதப்பட்ட நூல் ஆகும்[2].

இந்நூலின் படி, காம சாஸ்திரம், முதன் முதலில் சிவன் பார்வதியுடன் காமத்தை குறித்து பேசிக்கொண்டிருந்ததை, ஏதேச்சையாக கேட்க முற்பட்டார் நந்திதேவர்.

பிறகு மனித நலனுக்காக தான் கேட்டதை நந்தி தேவர் இதை ஒராயிரம் அத்தியாங்களில் எழுதினார்.

இந்த சாஸ்திரம் பின்னர் பலராலும் சுருக்கி எழுதப்பட்டது. வாத்சாயனர் தான் மூல காம சாஸ்திரத்தின் ஒரு சிறு பகுதியையே விவரிப்பதாக நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன் சுலோகம் வருமாறு[3]

மஹாதேவானுசரஸ் ச நந்தீ சஹஸ்ரேத்யாயானாம் ப்ருடக் காமசூத்ரம் ப்ரோவாச

ஓரினச்சேர்க்கை
இந்தியாவில் பண்டைக்காலத்திலேயே ஓரினச்சேர்க்கை இருந்தற்கான ஆதாரம் காம சூத்திரத்தில் காணப்படுகிறது.

 வாய்வழிப் பாலுறவு நிலைகளை விளக்கும் காம சூத்திரத்தின் இரண்டாம் அதிகாரம் ஒன்பதாவது அத்தியாயத்தில் இவ்வாறான செயல்பாடுகள் குறிப்பிடப்படுகின்றன.

அதில் இவ்வாறான வாய்வழிப்பாலுறவை ஆண் பணியாட்களுடன் அவர்கள் முதலாளிகளும், மிகுந்த அன்யோன்யம் உடைய மனிதர்கள் தங்களுக்குள்ளும், பெண்கள் பிற பெண்களுடன் செய்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
Source: காமசூத்திரம். Wikepedia
--------

தேவதாசி முறை வளர்கின்றது.

தொடர்பு உள்ளவை.

ஆலயங்களில் தேவதாசிகளின் தொண்டுகள் என்பது சிறப்பு வாய்ந்தவைகள் மட்டுமல்ல, புனிதமானவைகளும் ஆகும்.

காலை, மாலை சந்தி பூஜைகளிலும், உச்சிகால பூஜையிலும் கடவுள் முன்னால் நாட்டியாஞ்சலி செய்வது தேவதாசியின் முக்கிய பணியாகும்.

அர்த்தஜாம பூஜைக்கு பிறகு மூர்த்தியை பள்ளிறைக்கு எடுத்து செல்லும் போதும் லாலி ஊஞ்சல், திருதாழ் அடைப்பு பாடல்களை பாடவேண்டும். சில பெரிய ஆலயங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேவதாசிகள் இருந்தால் முறை வைத்து பணி செய்தனர்.

கோவிலுக்கு கோவில் சம்பிராதயங்களுக்கு ஏற்றவாறு நாட்டிய முறைகளும், பாடல் வகைகளும் வேறுபடலாம்,

ஆடல் பாடல் தெரியாத தேவதாசிகள் மாலை தொடுத்தல், பூஜை பாத்திரங்கள் சுத்தபடுத்துதல் போன்ற காரியங்களை செய்தனர்.

ஏறத்தாள தொன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்தனர்களை போலவே தேவதாசிகளும் ஆலய கருவறைக்குள் வரை சென்று வந்தனர்.

இதற்கான ஆதாரங்கள் திருசெந்தூர் சுப்ரமணியர் ஆலயத்திலும் திருவாரூர் தியாகராஜர் ஆலயத்திலும் உள்ளது.

ஒரு ஆலயத்தில் பணிபுரியும் தேவதாசி இறந்துவிட்டால் அவள் உடலை சாதாரண துணியால் மூடமாட்டார்கள். ஆலய மூல மூர்த்திக்கு போற்றப்பட்ட புனித ஆடை மரியாதையுடன் கொண்டு வந்து அவள் உடல் மீது போர்த்தப்படும்.

அன்று முழுவதும் ஆலய வழிபாடு நிறுத்தி வைக்கப்படும். இறுதி ஊர்வலத்திற்கு எடுத்து செல்லப்படும் அவளது உடல் கோவிலின் ராஜகோபுரத்தின் முன்னால் சிறிது நேரம் நின்றே மயானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

சாதாரண மனிதர்களுக்கு கிடைக்காத பெரும் பேராகிய ஆலய நெருப்பு எடுத்து செல்லப்பட்டே அவள் சிதை எறியூட்டப்படும்.

கோவில் திருவிழாக்ககளில் வீதி உலா வருகின்ற உற்சவ மூர்த்திக்கு கண் திருஷ்டி கழிக்கும் சிறப்பு தேவதாசிக்கு அக்கால சமூகம் வழங்கியிருந்தது.

அது மட்டுமல்ல அரசன் ஒருவன் புதிதாக முடி சூட்டிக்கொள்ளும் சடங்கின் போது தேவதாசி வீட்டு வாசல் மண்ணெடுத்து வந்து அரசனின் இடுப்பில் பூசூம் வழக்கமும் இருந்தது. சகுண சாஸ்திரமும் கூட தேவதாசியை நேருக்கு நேராக பார்ப்பது மங்களகரமான செயல் என்று வர்ணனை செய்கிறது.
SOURCE: http://tamilnanbargal.com/node/28393
=====
கோயில்களை விபச்சார விடுதிகள் என்றார் காந்தியார்,
கள்ளர் குகையென்றார் கவுதம புத்தர்.

அவர்கள் வாய்களில் சர்க்கரையைத்தான் அள்ளிப் போட வேண்டும்.

தமிழ்நாட்டில் காந்தியார் சுற்றுப்பயணம் செய்தார். அப்பொழுது அவரிடம் கேள்வி ஒன்று மெயில் ஏட்டின் சார்பில் கேட்கப் பட்டது.

தாசிகள் இல்லத்தில் எந்த அளவு கடவுள் இருக்கிறாரோ, அந்த அளவுதான் சில ஆலயங்களில் இருக்கிறார் என்று நீங்கள் சொல்வதைப்பற்றிப் பலர் குறைபட் டுக் கொள்கிறார்களே? என்று கேட்டதற்கு,

காந்திஜி அதில் ஒரு சொல்லை மாற்றுவதற்குக் கூட நான் விரும்பவில்லை. ஒரு வகையில் அது நூற்றுக்கு நூறு உண்மைதான்.

கடவுள் எங்கும் இருக்கிறார். திருடர்கள் வாழும் குகைகளில் கூட இருக்கிறார். ஆனால் அதற்காக நாம் வழிபடுவதற்கு அந்த இடங்களுக்குப் போவதில்லையே! அதற்குப் பதிலாக ஆலயங்களுக்குத்தானே செல்கிறோம்?

ஆலயங்களில் தூய்மையான சூழ்நிலை நிலவும் என்பதற்காகத் தானே செல்கிறோம்?

அந்தப் பொருளில் தான் ஆண்டவன் சில ஆலயங்களில் இல்லை என்று நான் சொல்கிறேன். நேரடியாக அறிந்த சில ஆலயங்களைப் பற்றித்தான் இவ்வாறு கூறினேன்.

அதனால் தான் அந்த ஆலயங்களில் ஆண்டவன் இருந்தாலும் ஒரு தாசியின் இல்லத்தில் எவ்வாறு ஆண்டவன் இருப்பாரோ, அப்படித்தான் இருப்பார் என்று நான் சொன்னேன்.

இவ்வாறு நான் கூறியது சில இந்துக்களின் மன உணர்ச்சியைப் புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.

ஆனால் இந்து சமயத்தின் நலனுக்காகவாகிலும், என்னுடைய அறிக்கையைத் திரும்பப் பெறவோ, மாற்றவோ முடியாது

SOURCE: -(தமிழ்நாட்டில் காந்தி பக்கம் 586-587). (ஆனந்தவிகடன் 25.2.2007)

காந்தியார் சொன்னது சரியாகப் போய்விட்டதா -இல்லையா?

SOURCE: மயிலாடன் அவர்கள் 7-2-2011 “விடுதலை” ய்ல் எழுதிய கட்டுரை


கர்நாடக மாநிலத்தில் தாராளமாக வளரும் ஒரு முறை இந்த தேவதாசி என்ற மதவழி விபச்சாரம். இந்த முறையின் கீழ் பெண் கடவுள்களுக்கு காணிக்கை என்ற பெயரில் கீழ் ஜாதி கன்னிப் பெண்கள் அர்ப்பணிக்கப்பட்டு விடுகின்றார்கள். அவர்கள் வயதுக்கு வந்ததும் விபச்சாரத்தில் இறக்கி விடப்படுகின்றார்கள்.

கர்நாடக மாநிலத்தில் ஆந்திர மாநிலத்திலும் இந்த வழக்கம் இருக்கின்றது. கீழ் ஜாதியின் அறியாமை, வறுமை இவற்றை மேல்ஜாதியினர் பயன்படுத்திக் கொண்ட குரூரமான முறை இது.

'World Health Organisation' என்ற உலக ஆரோக்கிய கழகம் நடத்திய ஆய்வு ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ள பெண்களில் 15 சதம் இந்த தேவதாசிகள் என்ற மதத்தின் பெயரால் விபச்சாரத்தில் கொண்டு வரப்பட்ட பெண்களார்.

கர்நாடக மாநிலம் - ஆந்திர மாநிலம் இவற்றில் எல்லை பகுதியில் நடக்கும விபச்சாரத்தில் 70 சதம் முதல் 80 சதம் வரை இந்த தேவதாசிகளே ஈடுபடுகின்றனர் எனத் தெரிய வந்திருக்கின்றது.

தொடர்பு உள்ளவை.
நீதிக் கட்சி ஆட்சியில் (1930) தேவதாசி ஒழிப்பு மசோதாவை டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கொண்டு வந்தபோது,

திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர்வாள் பஞ்சக்கச்சத்தை இறுக்கிக் கட்டிக் கொண்டு, பூணூலை முறுக்கிக் கொண்டு இப்படித்தான் சட்டமன்றத்திலே முழங்கினார்.

கோயில்களிலே தேவதாசிகளாக இருப்பது, தேவர்களுக்கு அடியார்களாக இருப்பது என்பது சாதாரண காரியமல்ல; அது தெய்வத் தொண்டு -

இந்தப் பிறவியில் தேவதாசிகளாக இருந்தால், அடுத்த ஜென்மத்தில் மோட்சம் கிடைக்கும் -


தெய்வ காரியத்தில் அரசு தலையிடக் கூடாது என்று கூச்சல் போட்டார்.

தந்தை பெரியாரிடம் அறிவுரை கேட்டார் டாக்டர் முத்துலட்சுமி - மறுநாள் அதன்படி சட்டமன்றத்தில் பேசினார்.

`மோட்ச லோகம் செல்வதுபற்றி திருவாளர் சத்தியமூர்த்தி அய்யர் நேற்று அவையிலே பேசினார். இதுவரை எங்கள் குலப் பெண்கள் - தேவர்களுக்கு அடியார்களாக இருந்து, எங்கள் பெண்களே தொடர்ந்து மோட்சத்துக்குப் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.


இனிமேல் திருவாளர் சத்தியமூர்த்தி அய்யரின் பரம்பரையினர் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடப்பட்டு, தேவடியாள்களாக இருந்து, அந்தமோட்ச லோகத்துக்குப் போகட்டுமே - அதில் எங்களுக்கு எந்தவித அட்டியும் இல்லை என்று சொன்னாரே பார்க்கலாம் -

வாயாடி சத்தியமூர்த்தி வாயில் ஆயிரம் ஊசிகள் போட்டுத் தைத்தது போல அமுங்கினி போல உட்கார்ந்தார்.
http://viduthalai.com/20071209/news12.html
--------------------

காசியிலே கொலு வீற்றிருக்கும் நிர்வாண சாமியார்கள்.
விடியோ-பிணந்திண்ணி சாமியார்கள்.
தைரியமுள்ள ஆண்களுக்கு மட்டும்.
இறந்த மனிதர்கள்கள், நாய்களின் சடலங்கள், மலம் உண்பதுடன் மற்றும் மனிதர்களை சிறுநீர் கழிக்க செய்து வாங்கி அங்கேயே குடிக்கும் அகோரி சாமியார்கள் .....
Aghoris Eating Human Flesh Shocking Video.


--------
Naked Sadhus

காசியிலே சாமியார்களில் பெருமபாலோர் நிர்வாணமாகவே வாழ்கின்றார்கள். முழு நிர்வாணமாக வாழும் இவர்கள் வீட்டுக்கு வீடு இரந்துண்டு வாழ்கின்றாரகள்.

புனித கங்கை’படங்கள்


தொடர்பு உள்ளவை.
எச்சரிக்கை:- ‘புனித கங்கை’படங்கள்
இதயம் பலகீனமானவர்கள் தவிர்க்கவும்
இதுவும் மின்னஞ்சல் வழி வந்த படங்கள் தான். 2002ல் நானும் வாரணாசி என்ற காசிக்கு போய் வந்திருக்கிறேன். அப்போது ஒரு வார இதழில் பணியாற்றி வந்தேன். அவர்கள் செலவில் சுற்றிய சுக அனுபவம் அது. :)

காசிக்குப் போயும் கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை. ஊடகங்களும், புராணங்களும் காட்ட்சிய காசி அல்ல நான் பார்த்தது. மிகவும் மலிவானதொரு காசியைத் தான் தருசிக்க முடிந்தது.

ஆனால்.. இதை எங்கள் வீட்டினருக்கு போனில் சொன்ன போது என் அம்மா , “நீ தான் தீர்த்தக்கரை பாவியாச்சே.. இப்படித்தான் பேசுவ..” என்று சொன்னார்கள்.

அட.. விடுங்க பாஸூ.. இதுக்கெல்லாம் அசந்து போற ஆளா நாம… படத்தை பாருங்கள் உண்மை விளங்கும்!

சில படங்களின் நேரடி காட்சியாக தராமல்.. சுட்டி மட்டும் கொடுத்திருக்கிறேன்.

சுட்டியை சொடுக்கி பட‌ம் பார்க்கவும்.
http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image0021.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image003.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image005.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image006.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image007.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image008.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image009.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image010.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image011.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image014.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image015.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image016.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image017.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image018.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image0211.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image023.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image024.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image025.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image026.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image027.jpg

http://i42.photobucket.com/albums/e302/kuilbala/kasi-potos/image028.jpg


COMMENT BY: ப்ரியன் says: March 31, 2009 at 5:52 pm
பாலா , 2003 ல் Indian Airforce இன்டர்வியூக்கு சென்ற நான் அங்கு 10 நாட்கள் தங்கி இருந்தேன்.ஏதோ ஒரு Ghat க்கு அருகில்தான் அறை , கங்கை 50-100 அடி தூரத்தில் ஆனாலும் கால் வைக்க தோன்றவில்லை.

கங்கையின் முதல் அறிமுகமே தோல் உரித்த நிலையில் ஒரு மாடு மிதந்து சென்றதுதான்.

Indian Airforce இன்டர்வியூக்கு வந்திருந்த நண்பர்கள் சிலர் புட்டியில் கங்கை நீர் எடுத்திருந்தார்கள்.தமிழ்நாட்டுக்கு திரும்புகையில் அதில் புழுக்கள் , புண்ணிய நீராம் ;(

source: http://blog.balabharathi.net/?p=179

மேலும் பல மேலும் பல அதிர்ச்சி தரும் புனித கங்கை நதியின் புகைப்படங்களை
இங்கே
சொடுக்கி காணுங்கள்மிகவும் அசுத்தானதோர் சூழ்நிலையில் வாழும் இவர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்திலேயே சதா சர்வ காலமும் மிதக்கின்றனர்.

நமது நாட்டில் பெருந்தலைவர்கள் எனப்படுவோர் இந்த மூடத்தனத்திற்கு அங்கீகாரதம் தந்து இதனை வளர்த்து விட்டிருக்கின்றார்கள்.

இந்த யோகிகள் இவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கும் அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள் பற்றி முழுவிபரம் பின்வரும் முகவரியில் வீடியோ வடிவில் கிடைக்கின்றது.
Atlas, Intenational Film GMBH, Munich, W. Germany
Replay Video, London, G. Britain,
Distribution First Film Organisation, Hong Kong

Agencies என்ற செய்தி முவாண்மை 23-9-87ல் இப்படியொரு செய்தியை வெளியிடுகின்றது.

இந்தியாவில் குருக்ஷேத்திரம் என்னுமிடத்தில் 1000 சாமியார்கள் சூரியக் கிரகணத்தின் போது முழு நிர்வாணமாக ஆற்றில் குதித்து குளித்தனர். இந்த நிர்வாண கோமாளித்தனத்தை அவர்கள் புனித நீராடல் எனப் போற்றிப் பேசிக் கொண்டனர்.

பிரமேஷ்வர் என்ற குளம் தான் இந்த நிர்வாண நீராடலுக்காக இருக்கும் குளங்களிளெல்லாம் அதிகம் கொள்ளளவுள்ள குளம். ஒரு லட்சம் பேர் ஒரே நேரத்தில் குளிக்கலாம். ஆனால் விழா நாட்களில் வந்து குழுமும் மக்களுக்கு இந்த குளம் போதுமானதாக இல்லை.

ஆகவே ஒரு கூட்டம் குளித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு பெருங்கூட்டம் சுற்றி, சுற்றி வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வரும்.

ஹரியானா மாநிலத்தின் அரசு அதிகாரி ஒருவர் கூறுகின்றார்: ஆண்களும் , பெண்களும் நிர்வாணமாக நீராடும் இந்த குளங்களில் அசமபாவிதம் நடக்காமலிருக்க 20000 காவலர்கள் காவல் காக்கின்றனர்.


தொடர்பு உள்ளவை.
மாமாங்கக் குளத்தில் எப்படித் தண்ணீர் பொங்கும் என்று சிந்தித்ததுண்டா?

புத்தியிருக்கா உனக்கு ?  உன் பெண்டாட்டியை மீட்டிங்குக்கு கூட்டிவர நடுங்குகிறாய். எட்டிப் பார்த்துவிட்டால் கூட அடிக்கப் போகிறாய்.

அங்கு மாமாங்கக் கும்பலில் அவள் கூட்டத்தில் அகப்பட்டு கூட்டத்தால் கசக்கப்படும் போது வெட்கமில்லாமல் கொந்து பத்திரம், செவ்வு பத்திரம், கழுத்து பத்திரம், காது பத்திரம் என்றுதானே கூறுகிறாய்.

கொஞ்சமாவது மானமிருந்தால் அப்படிப்பட்ட இடத்திற்குப் பெண்களை இழுத்துக் கொண்டு போவாயா நீ ?

மாமாங்கம் என்று கூறிக் கொண்டு போய் மக்களின் மூத்திரம் கலந்தச் சேற்று நீரைத் தெளித்துக் கொண்டு வருகிறாயே!

மாமாங்கக் குளத்தில் எப்படித் தண்ணீர் பொங்கும் என்று சிந்தித்ததுண்டா நீ?

இன்றாவது தெரிந்து கொள். ஜனநெருக்கத்தால் மூத்திரம் வெளியில் விட முடியாத ஜனங்கள் சரசரவென்று குளிப்பது போல் குளத்தில் இறங்கி மூத்திரப்பையை காலி செய்து விடுகிறார்கள்.

அதுதான் நுரைவரக் காரணம் என்றும் அவர்கள் விடும் மூத்திரத்தாலும், பல ஆயிரக்கணக்கான மக்கள் ஒரே சமயத்தில் நீரில் இறங்குவதாலும் தான் அந்த நீர்மட்டம் ஏறுகிறதென்றும் அறிவாளிகள் சொல்லுகிறார்கள்.

ஆகவே உங்களை இவையெல்லாம் சரியா, தப்பா என்று பகுத்தறிவு கொண்டுதான் நடக்கும்படி சொல்லுகிறோம். நாணயமாகத் தான் நடக்கும்படி சொல்லுகிறோம். இதற்கா நாங்கள் நாஸ்திகர்கள் ஆக்கப்படுவது ?

(14-12-1947 அன்று திருவண்ணாமலையில் நடந்த திராவிட நாடு பிரிவினை மாநாட்டில் தந்தை பெரியார் அவர்கள் பேசியது – 23-12-1947 "குடிஅரசு" இதழில் வெளியானதில் ஒரு பகுதி)(பெரியார் களஞ்சியம் 2-ஆம் தொகுதியில் இருந்து…. பக்கம் :202)
Source: http://thamizhoviya.blogspot.com/2008/04/blog-post_2190.html

Kumbh Mela 2010, Haridwar, India.


5° India Haridwar verso i Naga Baba Kumbha Mela 2010

SADHU AND WOMEN Shahi snan gurupornima

அற்புதங்கள் புரியும் அதிசய மனிதன்,

6-11-86 DPA செய்தி நிறுவனம் தரும் செய்தி:
மேற்கு இந்திய நகரங்களில் ஒன்றான புருனியில் காவல் துறையினர் ஓர் அதிசய மனிதரை கைது செய்தார்கள்.
அவர் பல பெண்களை கற்பழித்திருக்கின்றார். பெண்களின் பிரச்சனைகளைத் தீரத்து வைப்பதாகக் கூறி பெண்களைத் தன்னுடைய தனியறைக்கு தனியாக அழைத்துச் செல்கின்றார். அங்கே நிர்வாணமாக அவர்களை அமர வைக்கின்றார்.

அவர்களின் முன்னால் இருக்கும் சிலை இவர்களுக்கு ஞானோபதேசம் செய்யும் என் அவர் அறிவிக்கின்றார். பின்னர ஒரு வெள்ளை காகிதத்தை தீயில் காட்டுகின்றார். அதில் எழுத்தக்கள் தோன்றும். இது கண்டு பெண்கள் அதிசயப்படுவர்.

இந்த அதிசயத்தை அப்படியே பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்களைத் தன்னோடு உடலுறவு கொள்ளத் தூண்டுகிறார். சில ரசாயனக் கலைகள் கலந்த காகிதத்தில் எழுதிய எழுத்தக்களை தீயில் காட்டினால் பளிச்சென்று தெரியும். இந்த இராசாயன மாற்றத்தை அப்படியே பயன்படுத்தி கடவுளின் பெயரால் பெண்களின் கற்பு சூறையாடபட்டுள்ளது.

ரிஷிகளும முனிவர்களும் எப்படி உருவாக்கப்பட்டார்கள்.

ஹிந்துக்களின் புனித நூல்களின்படி பிரம்மா சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார்.

திருமணச் சடங்குகளின் போது இருவரும் தீயை வலம வந்து கொண்டிருந்தார்கள்.

வலம் வந்து கொண்டிருக்கும போதே பார்வதியின் மடல்வாளைத் தொடைகளை சிவன் பார்த்துவிட்டான். பார்த்ததும் இந்திரியம் வெளிப்பட்டுவிட்டது.

இந்த இந்தியத்தைத் தாங்கள் வலம வந்து கொண்டிருந்த தீயில் பாய்ச்சினான் சிவன்.

ரிஷிகள் பிறந்தார்கள்.

இவ்வளவு கேவலமான ஒரு காமக்கதையை நீங்கள் எவ்வளவு கீழ்த்தரமான மஞ்சள் நூலிலும் காணவியலாது.

பசுவோடு புணர்ந்த கதை.

பல ஹிந்துக் கோயில்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டு

Man having intercourse with a horse, pictured on the exterior of a temple in Khajuraho.

நிற்பதைக் காணலாம். அதில் ஆண்கள் பெண்களோடு மட்டுமன்றி பசுக்களோடும் புணர்வதைக் காணலாம்.

இதே பசுவை அவர்கள் கடவுள் என்றும் சொல்லிடத் தயங்குவதில்லை.

அன்புடன் தாயகப் பணியில்….. DR. சாட்டர்ஜி M.A., Ph.d., (U.S.A.) தொடருகிறது. மீண்டும் வாருங்கள்,

தொடர்பு உள்ளவை.


ஓர் அய்யங்கார் அம்மணிக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பார்ப்பன மடிசார் மாமிகள், கையில் பித்தளைத் தட்டில் கற்ப்பூரத்தைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு,

பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கற்ப்பூர தீபாராதனை காட்டும் காட்சியைக் காட்டினார்கள். இதுதான் பார்ப்பன பண்பாடு!

இந்து மதத்தின் எல்லாக் கடவுள்களும் பசு மாட்டில் வசிக்கின்றன என்ற கருத்தின் அடிப்படையில்?? பசு மாட்டைக் கும்பிடும் பார்ப்பனர், இதைச் செய்ய ஆரம்பித்து விட்டனர்.

பசுவின் மூத்திரம் வரும் வழியில்தான், லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது, இந்து மதம்!

அதனால்தான், வைணவக் கோயிலில் விடிந்ததும் பூஜை நடக்கும்போது பெருமாள் முகத்திற்கு நேரே பசு மாட்டின் யோனியைக் காட்டுகிறார்கள்!

கடவுள் லட்சுமியை தரிசனம் செய்கிறதாம்!
------------------------
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.


தொடர்பு உள்ளவை.
மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவது.....பார்ப்பான் நம்மை சுரண்ட அளக்கும் தர்மா மீட்டர்.

பஞ்சகவ்யம் என்று சொல்லி மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் அய்ந்தையும் ஒன்றாகக் கலக்கி, `சூத்திரன் வீட்டில் நடக்கும் திதி முதலிய காரியங்களில், வீட்டுப் பெரியவர்களைக் குடிக்கச் செய்வார்கள் .

அதற்குத் தட்சணையும் கொடுத்து பயபக்தியோடு குடிப்பார்கள் சூத்திரர்கள்.

இதனை திருமண நிகழ்ச்சிகளிலும், புதுமனை புகுவிழா நிகழ்ச்சிகளிலும், நீத்தார் நினைவு போற்றும் நிகழ்ச்சிகளிலும் தந்தை பெரியார் எடுத்துக்காட்டி மானங்கெடப் பேசுவார்கள்.

பஞ்சகவ்யத்தை முகம் சுளிக்காமல் குடிக்கிறானா என்று பார்ப்பான் பார்ப்பானாம். அப்படி முகம் சுளிக்காமல் குடித்தால் பார்ப்பான் கணக்குப் போடுவானாம்!

`பரவாயில்லை இன்னும் நூறு வருஷங்களுக்கு இவாளைச் சுரண்டலாம்! என்று கணக்குப் போடுவானாம் - தந்தை பெரியார் கூறுவார்.

இன்னும் ஓர் அளவுகோலையும் தந்தை பெரியார் கூறுவதுண்டு.

பஞ்சகவ்யம் குடிப்பது என்பது நமது முட்டாள்தனத்தைப் பார்ப்பான் அளக்கும் தர்மா மீட்டர் என்றும் சொல்லுவார்.

தமிழ்நாட்டில் தந்தை பெரியார் தோன்றினார்; பிரச்சாரம் செய்தார். திராவிடர் கழகம் இருக்கிறது; தொடர் பிரச்சாரம் நடந்துகொண்டு இருக்கிறது. இத்தகு காரணங்களால் இந்தப் பஞ்சகவ்யம் எல்லாம் அனேகமாகக் குறைந்து போய்விட்டது.

அதேநேரத்தில், பா.ஜ.க., - சங் பரிவார்க் கும்பல் பசுமாட்டு மூத்திரத்துக்கு ஒரு மகத்துவத்தை உண்டாக்கும் வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறது என்பதை நம் மக்கள் தெரிந்து கொள்ளுவது நல்லது.

தன் மலத்தையே தின்ன பரமஹம்சர்கள் எல்லாம் கூட இந்த நாட்டில் உண்டு.

கேட்டால் அவர்கள் `மும்மலத்தையும் அறுத்த மலந்தின்னிகள் என்று பட்டம் கொடுத்தாலும் கொடுப்பார்கள்.வெட்கக்கேடு. இந்த 2007-லும் இப்படி ஒரு கூட்டம்!

இந்துத்துவா என்றால், ஓகோ என்று பேசுகிறார்களே - ஒரு வெங்காயமும் இல்லை - மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுவதுதான் - ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதாதா?- மயிலாடன் viduthalai news. 17.08. 2007.
---------------------

பசுக் காலடியில் மிதிபடும் கோமாதா விழா!

நமது நாடு நம்பமுடியாத பல மூடநம்பிக்கை களையும், ஆச்சரியங்களையும் தன்னகத்தே கொண்டது. பல்வேறு மூடநம்பிக்கைகளையும் உள்ளடக்கியதாகவும் அமைந்துள்ளது.

எப்போது நம்பிக்கை கண்மூடித் தனமாக மாறுகிறதோ அப்போது இந்த பராம்பரிய பழக்க வழக்கங்கள் மூடநம்பிக்கைகளாக கருதப்படுகின்றன.

கிராம மக்கள் கவுரி பண்டிகை அன்று தங்கள் குடும்பங்களை காப்பாற்றும் பசுவை தாயாக அல்லது தெய்வமாக மதித்து பூஜைகள் செய்கின்றனர்.

இந்த பண்டிகை தீபாவளிக்கு மறுநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கிராமத்தினர் தங்களது பசுக்களை நன்கு குளிப்பாட்டி அவற்றை மஞ்சள் குங்குமம் இட்டு அலங்கரிக்கின்றனர். பின்னர் அங்குள்ள கோவர்தன் கோயிலுக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்கின்றனர்.

பூஜைகள் செய்தபின்னர் தங்களது பசுக்கள், அதன் கன்றுகளுடன் கோயிலை 5 முறை வலம் வருகின்றனர். இதில் மிக முக்கிய விஷயம் என்னவென்றால் பசுக்களும், கன்றும் கோயிலை சுற்றி வரும் பாதையில் மக்கள் விழுந்து பசுக்களை வணங்கியபடி படுத்துக் கொள்கின்றனர்.

பசுக்களும் கன்றுகளும் அவர்களின் உடலை மிதித்துக் கொண்டே செல்கின்றன. அப்போது பசுக்களை நோக்கி கோமாதா என்று அவர்கள் கோஷமெழுப்புகின்றனர்.
SOURCE: Viduthalai news. 15.12.2007
------------------

ரிஷபம்-காளை சிவனின் வாகனமாயிற்றே?

பிரிட்டனில் ஸ்கந்தவேல் கோயிலுக்குச் சொந்தமானது `சம்போ என்னும் காளை. இந்தக் கோயில் காளைக்குக் காசநோய் ஏற்பட்ட சூழலில், அதனைக் கருணைக் கொலை செய்ய அரசு முடிவு செய்தது.

ரிஷபம் - காளை சிவனின் வாகனமாயிற்றே? பொறுக்குமா பக்தர்களுக்கு?

சிவனின் வாகனமான ரிஷபத்துக்கு ஏன் காச நோய் வந்தது என்பதைப்பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை. பக்தி என்னும் காசநோய் தான் அவர்களைப் பிடித்து ஆட்டுகிறதே. அவர்கள் எப்படி புத்தியைப் பயன்படுத்துவார்கள்?

நீதிமன்றம் சென்றனர் - நீதிமன்றமும் கடைசியாக காச நோய்ப் பிடித்த அந்தக் கோயில் காளையைக் கொன்றுவிட உத்தரவு பிறப்பித்துவிட்டது. இந்துப் பக்தர்களின் மனம் ரொம்பவும் புண்பட்டுப் போய் விட்டதாகப் புலம்புகின்றனர்.

இந்து மதத்தில் எதுதான் கடவுள் வாகனம் இல்லை - அவதாரம் என்று எடுத்துக் கொண்டாலும், மலந்தின்னும் பன்றி (வராகம்) வரை எடுத்தாயிற்றே?இந்தக் கழிசடைத் தனத்தில் இந்து மதத்தைக் குளிப்பாட்டி அசிங்கப்படுத்திய பிறகு, `அய்யயோ எங்கள் சிவனின் வாகனமான ரிஷபத்தை - காளையை வெட்டலாமா? என்று குரல் கொடுப்பதில் எள்ளளவுக்கும் அர்த்தம் உண்டா?

தம் வாகனமான ரிஷபத்தை வெட்டும் `மிலேச்சர்களை சிவ பெருமான் ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதானே?

திரிபுரத்தையும் சிரித்து அழித்த திரிசடையோன் ஆயிற்றே! எங்கே போனான் அவன்?

அது ஒருபுறம் இருக்கட்டும். உலகம் முழுவதும் இறைச்சிக்காக எத்தனை இலட்சம் காளைகள் வெட்டப்படுகின்றன! உலகில் அதிக மக்கள் உண்ணும் உணவு மாட்டிறைச்சிதானே?

அதைப்பற்றியெல்லாம் பக்தர்கள் கவலைப்பட்டுப் பதறாதது ஏன்?

தயவு செய்து பதறாது பகுத்தறிவைப் பயன்படுத்தி, யதார்த்தத்தை உணர்ந்து, ``ஒட்ட ஒழுகல் என்னும் வள்ளுவனாரின் வாக்கை அசை போட்டுப் பார்ப்பார்களாக!- SOURCE: மயிலாடன் viduthalai news 28.07.2007

-------------------------------------
மாட்டுச் சாணியை உருட்டி கொழுக்கட்டை ஆக்கி சாமியாக கும்பிடுகிறார்களே!!
வேடிக்கை வாதம்.

சுயமரியாதைக்காரர்.: மாட்டுச் சாணியை உருட்டி கொழுக்கட்டை போல் ஆக்கி சாமியாக வைத்துக் கும்பிடுகிறார்களே! இதன் காரணம் என்ன? அந்தச் சாணி நாற்ற மடிப்பதில்லை என்கின்ற காரணம்தானே?

பார்ப்பான்: ஓய்! உமக்கென்னங்காணும் தெரியும்? பசுஞ்சாணியில் ஜர்ம்ஸ் (பூச்சி)களைக் கொல்லும் சக்தி இருக்கிறது ஓய்!

சு.ம: இது எந்த டாக்டர் சொன்னார் உமக்கு? அல்லது இது எதிலிருக்கிறது?

பார்ப்பான்: ஓய், ஓய், இந்தக் காலத்து டாக்டர்களையெல்லாம்விட, இந்தக் காலத்து சைன்ஸ் புத்தகங்களையெல்லாம் விட, அந்தக் காலத்து பெரியவாளும், சாஸ்திரங்களும் எவ்வளவோ மேலானது தெரியுமா? இதற்கெல்லாம் ஆதாரம் கேட்காதேயும். இப்படிக் கேட்டவர் வெகு பேருக்கு வாய் புழுத்துப் போய்விட்டது.

சு.ம: ஓ! ஓ! அப்படியா? பகுத்தறிவில்லாத மாட்டுச் சாணிக்கே ஜர்ம்சைக் கொல்லுகிற சக்தி இருந்தால், அதைவிட உயர்ந்த பிறவியான பகுத்தறிவுள்ள மனுஷன் சாணிக்கு இன்னமும் என்ன என்னவோ சக்தி இருக்கலாமே; பின்னை அதை...

பார்ப்பான்: சீச்சீ. நீர் என்ன? சுயமரியாதைக்காராக்கும், உம்மிடம் யார் பேசுவார்?

---------------'குடிஅரசு' 20.11.1943
SOURCE: http://thamizhoviya.blogspot.com/2008/10/blog-post_7331.html
-----------------------

காரி உமிழுங்கள்!

நம் இளைஞர்கள் எவ்வித கடவுள் உருவத்தைக் கண்டாலும் காரி உமிழப் பழகிக் கொள்ள வேண்டும். உருவக் கடவுளை நாம் இதுகாறும் பார்ப்பான் பேச்சைக் கேட்டுக் கொண்டு வணங்கி வந்ததன் பயனாகவே நாம் சூத்திரர்களாக, நம் தாய்மார்கள் சூத்திரச்சிகளாக இருந்து வர நேரிட்டிருக்கிறது என்பதை நம் இளைஞர்களும், தாய்மார்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சர்வ சக்தியுள்ள தயாபரனான கடவுள் என்பதை சாணி உருண்டையாக ஆக்கி வைத்திருப்பது மகா மகா அயோக்கியத்தனமாகும்.

குழவிக் கல்லாக ஆக்கி வைத்திருப்பது அதைவிட அயோக்கியத்தனம் ஆகும். அக்குழவிக் கல்லை வைத்துக் கொண்டு அதன் பேரால் நம்மை ஏமாற்றிக் காசு பறித்து வாழ்ந்து வருவது வேறு எந்த நாட்டிலும் இல்லாத மகா மகா பித்தலாட்டம் ஆகும் என்பதை நீங்கள் உணர்ந்து,

எங்கு எங்கு கடவுளைச் சாணி உருண்டையாக குரங்கு கழுகாக கல்லுருவமாகப் பார்த்தாலும் அதை மதிக்கக் கூடாது. உண்மையாகச் சொல்கிறேன்

-இதற்காக உண்மையாகக் கடவுள் உங்கள் மீது கோபித்துக் கொள்ளமாட்டார்.

இப்போது கல்லில் அவர் இருப்பாரானால் உண்மையாக அவர் சந்தோஷமே கொள்வார். தன்னைக் கல்லாக்கி வைத்துள்ள கபோதிகளின் வாழ்வுக்கு கேடு வந்துவிட்டது என்பதை அறிந்து நிச்சயம் அந்தக் கல்லில் கடவுள் இருக்கமாட்டார்.

எனவே கலங்காமல் அதை வெறுங்கள். கடவுள் ஒருபோதும் சாணி உருண்டையில் வந்து, கல்லில் வந்து தங்கும் அளவுக்கு ஈன நிலைக்கு வந்துவிடமாட்டார்.

இந்தப் பித்தலாட்டக்காரர்கள் தான் அவரைக் கல்லாக்கி விட்டு அவர் பேரால் நம்மைக் கொள்ளையடித்து வாழ்ந்து வருகின்றனர்.

எனவே இனியும் கல்லைக் கடவுளென்று நம்பி மோசம் போகாதீர்கள்!

சர்வ சக்தி படைத்தக் கடவுள் சின்னஞ்சிறு குழவிக் கல்லில் தான் வந்துபுகுந்திருக்கிறார் - என்று பார்ப்பான் சொன்னால், "இருந்தால் இருக்கட்டும்; அவர் அவருடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கட்டும்; நாங்கள் எங்கள் வேலையைப் பார்த்துக் கொள்கிறோம்" என்று கூறிவிடுங்கள்.

கொஞ்ச காலத்தில் அந்தப் பார்ப்பானும், அத்தகைய பித்தலாட்டத்தை கைவிட்டு விடுவான்.

கடவுளை நம்பி கண்ட பார்ப்பானுக்கு காசு கொடுத்து அவன் வயிற்றை பலூன் மாதிரி உப்ப வைத்துக் கொண்டிருப்பது முட்டாள்தனமான செயல் என்பதையும், அதனால் நாமும் நம் பெண்டு பிள்ளைகளும் மடையர்ளாகி வருகிறோம். சூத்திரர்களாகி வருகிறோம், அடிமைகளாகி வருகிறோம் என்பதையும் உணர்ந்து உருவக் கடவுளை ஒழிக்க உறுதி கொண்டெழுங்கள்.

நல்ல வேலையாக நமது மந்திரியாருக்குக் கொஞ்சம் புத்தி வந்திருப்பது அதிசயமாகவே இருக்கிறது. எந்த மனிதனும் இனி கடவுளைப் போன்று வேஷம் போட்டுக் கொண்டு நடிக்கக்கூடாது என்று உத்தரவு போட யோசித்து வருகிறாராம்.

உத்தரவு போடுவாரோ அல்லது பார்ப்பனர்களின் எதிர்ப்புக்கு அஞ்சி அதைக் கைவிட்டு விடுவாரோ தெரியவில்லை. அம்மாதிரி ஒரு யோசனையாவது தோன்றியதே அந்த அளவுக்கு திருப்தியே!

கடவளைப்போல் மனிதன் நடிக்கும் ஈனச் செயல் இந்நாட்டில் தான் இருந்து வருகிறது. அதுவும் இழிந்த – விவஸ்தை அற்ற இந்த இந்து மதந்தான் இதையெல்லாம் அனுமதித்துக் கொண்டு வருகிறது.

முஸ்லீம்கள், நபிநாயகத்தைப் போல்கூட ஒருவன் நடிக்கப் பொறுக்க மாட்டார்கள் - அனுமதிக்க மாட்டார்கள். அவர் உருவம் புத்தகத்தில் வெளி வருவதற்குக் கூட அவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். தவறி வெளிவரின் கிழித்தெறிவார்கள்.

தாம் போற்றும் தம் தலைவனையே உருவத்தால் வழிபடுவது அத்தலைவனுடைய உயர் தத்துவத்தை அவமதிப்பதாகும். இழிவுபடுத்துவதாகும் என்று உண்மையாகவே நம்புகின்றனர்.

ஆனால் நம்மவர்களோ தங்கள் தங்கள் நினைப்பிற்கேற்ப தங்கள் தன்மைக்கு, சுயநலத்துக்கு ஏற்ப பல கடவுள்களை கிருஷ்ணன் என்றும், கோவிந்தன் என்றும், சிவன் என்றும், பிள்ளையார் என்றும், முருகன் என்றும், மும்முகத்தோன் என்றும், சங்கரன் என்றும் - பல உருவங்களில் சிருஷ்டித்து விட்டு,

ஒவ்வொன்றிற்கும் கழுதை, குதிரை, கருடன், எருது, எலி, பூனை என்று பல வாகனங்களையும்,

பார்வதி, லஷிமி, சரஸ்வதி, வள்ளி, தெய்வானை என்ற பல மனைவிமாரையும் கற்பித்து விட்டு

அனைத்துக்கும் கும்பிடுப் போட்டு தனித்தனி அர்ச்சனை செய்யச் செய்து பார்ப்பனர் தம் உடல் கொழுக்கச் காசு பணம் கொள்ளை அடித்து வருகின்றனர்.

ஒரு கிறிஸ்துவ வேதத்திலோ, இஸ்லாம் வேதத்திலோ காமக் களியாட்டத்திற்கு இடமே இராது.

அக்கடவுள்கள் காமக்களி, துர்நடத்தை, விபசாரம் முதலிய இழி காரியம் செய்ததாக இருக்காது.

அனைத்தும் ஒழுக்கத்தையும், மக்களிடம் எதிர்பார்க்கும் நீதியையும் ஒட்டியதாகவே இருக்கும்.

ஆனால் இந்து மத, வேத, புராண இதிகாசங்களை எடுத்துக் கொண்டாலோ கலை, இலக்கியம், பக்தி வழி திருவிளையாடல், அனைத்தும் காமக்களிப்பு நிரம்பியனவாகவே இருக்கும்.

கீதை போற்றும் கிருஷ்ணனை – சினிமாக் காட்சியில் கோபிகளோடு கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். தெய்வானை புருஷனான சுப்பிரமண்யனை – தினை காக்கும் வள்ளியிடம் கெஞ்சி கொஞ்சிக் கொண்டிருப்பதைப் பார்ப்போம்.

ஆனால் கிருஸ்துவைவோ, முகம்மது நபியையோ இம்மாதிரி காண முடிவதில்லை – ஏன்? அவர்களெல்லாம் லஷிய புருஷர்களாக – ஒழுக்கத்தின் முதல்வர்களாக சிருஷ்டிக்க்பட்டவர்கள்.

நம் கடவுள்களெல்லாம் அனாகரீக மக்களால், மிருகப் பிராயத்தரால், பித்தலாட்டக்காரர்களால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள். எனவேதான் அவர்கள் முன்னுக்குச் செல்ல, அறிவுலகு நோக்கிச் செல்ல நாம் பின்னுக்கு முட்டாள்தனத்திற்குச் சென்று கொண்டிருக்கிறோம்.

இதற்கு இப்போதேனும் முற்றுப்புள்ளி வைத்துக் கொள்ள வேண்டும். கடவுளை நாம் உருவத்தால் கற்பித்துக் கொள்ள கூடாது. கடவுளை மற்ற மதத்தவர்களைப் போல்தான் மனதில் யோக்கியனாக, ஒழுக்கமுடையவானாக, அறிவுடையயோனாக எல்லாவற்றையும் விட முக்கியமாக ஒழுக்கமும் விஞ்ஞான அறிவும் உடையவனாக கற்பித்துக் கொள்ள வேண்டும்.

அயோக்கியனாக, பித்தலாட்டக்காரனாக தற்போது நம் மனதில் பார்ப்பானால் சிருஷ்டி செய்யப்பட்டுள்ள கடவுளை மூடநம்பிக்கைக்கு இருப்பிடமாயுள்ள இப்போதைய கடவுளை நம் மனத்திலிருந்து நாம் இன்றே கையை விட்டு வாந்தி எடுத்து விட வேண்டும்.

கடவுள், படக்காட்சியில் தன் மனைவியுடன் அல்லது கூத்தியுடன் கொஞ்சிக் கொண்டிருக்க நாம் அதைப் பார்த்து "கிருஷ்ண லீலை" என்று கை கட்டி நகைத்துக் கொண்டிருக்கும் மடத்தனம்,

அத்தகைய இழி செயல் படைத்த கடவுளரை நம்பி நம் காசு பணத்தைக் கரியாக்கி வரும் கயமைத்தனம் இன்றோடு ஒழிய வேண்டும். திராவிடனுக்கு இன்று இன்றியமையாது வேண்டப்படுவது மூட பக்தியல்ல.விஞ்ஞானம், அறிவு தன்மான உணர்ச்சி இவையின்றேல் பட்டம் பல பெற்றாலும், பணம் பல கோடி சேர்த்தாலும் பணம் இல்லை!

அற்புத அதிசயங்கள் நிறைந்த 1949 - ஆம் ஆண்டிலும் நாம் சூத்திரர்களாக இருந்து கொண்டிருப்பதும், குழவிக்கல்லை நம்பி குருக்களுக்கு கும்பிடு போட்டுக் கொண்டிருப்பதும் முழு முட்டாள்தனமாகும். அந்நிய நாட்டினர் சந்திர மண்டலத்திற்கு சேதி அனுப்பிக் கொண்டிருக்க,

நாம் செத்துப் போன நம் தகப்பனுக்காக பார்ப்பானிடம் இங்கு அரிசி, பருப்பு அனுப்பி அழுதுகொண்டிருப்பது அறிவுடைமை ஆகாது.

கடவுளுக்கு உங்கள் அன்பை, ஒழுக்கத்தைக் காட்டுங்கள்! உங்கள் பணத்தைக் கொடுத்து நாமம், சாம்பல் அடித்துக் கொள்வது கடவுளை மடையன், அயோக்கியன் என்று காட்டுவதேயாகும்.

இப்படிப்பட்ட முட்டாள்தனத்தை விட்டு முன்னேற்றத்துக்கு – ஒழுக்கத்துக்கு ஆளாக வழிகோளுங்கள். நீங்களாக உங்கள் முன்னேற்றத்திற்கு வழி தேடிக் கொள்ளாதவரை அரசாங்கம் உங்களை முட்டாள்தனத்திலிருந்து விடுவிக்காது.

மதச்சார்பற்ற சர்க்கார் என்று வெளியுலகம் மதிக்கக் கூறிக் கொண்டிருந்தாலும் மத சம்பிரதாயப்படி ஹோமம் பூஜை தீபாராதனை செய்துதான் கப்பல் தண்ணீரில் விடப்பட்டது?!

சுயராஜ்யம் கூட நல்ல நேரம் பார்த்து புகுத்தப்பட்டது.

வகுப்புகளை ஒழிக்கும் சர்க்கார் என்று பிரசாரம் செய்யப்படினும், கடைவகுப்புக்கு மாத்திரம் சலுகைக் கொடுக்கும் போது தான் இது கவனிக்கப்படுமே ஒழிய, மற்ற வகுப்புகள் நிலை கவனிக்கப்படுமே ஒழிய, மற்ற வகுப்புகள் நிலை கவனிக்கப்படமாட்டாது – மற்றபடி என்று சொல்லிவிட்டது.

ஆனால் "வகுப்பு இருக்கக் கூடாது" என்று உத்தரவிட துணிவு பிறக்கவில்லை – பிறப்பிக்கப் பயப்படுகிறது.

ஆகவே நீங்கள் அறிவுள்ளவர்களாக வாழ இஷ்டப்பட்டால் மூட நம்பிக்கைகள் நிறைந்த புராண காரியங்களைக் கைவிடுங்கள். வகுப்புள்ள மதத்தை விட்டு வெளியேறுங்கள்.

புராணக் கதைகளைக் கேட்பதை விட்டு ஒதுங்கி நில்லுங்கள்.

புராணக் காட்சிகளைக் காண்பதில் வெறுப்புக் கொள்ளுங்கள்!

இராமாயணப் பிரசங்கம் என்றால், பெரிய புராணப் பிரசங்கம் என்றால் புரிந்தாலும், புரியாவிட்டாலும் தலை வணங்கி கேட்டுக் கொண்டிருப்பது என்கிற தலைமுறை தத்துவார்த்தமான, மானமற்ற முட்டாள்தனத்தை விட்டொழியுங்கள்!

(26-12-1948 அன்று சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் பேசியதில் ஒரு பகுதி 31-12-1948 "குடிஅரசு" இதழில் வெளியானது. "பெரியார் களஞ்சியம்" தொகுதி:2 … பக்கம்:222)

மிருகங்களைப் புணர வேண்டும் என்கிற கேவலமான சிந்தனையல்லவா இவற்றை எழுதியவர்க்கு இருந்திருக்க வேண்டும்

நீ பசுமகன் என அந்தணர்கள் ஆபுத்திரனை ஏசிப்பேசும் போது, ஆபுத்திரன் சொல்கிறான்.உங்கள் முன்னோர்களின் பிறப்பை நீர் மறந்தீர்களோ?

வசிட்டரும், அகத்தியரும்.

மணிமேகலையில் இடையிடையே வரும் சிறுகதைகளைத் தொகுத்து, மணிமேகலைச் சிறுகதைகள் என்ற பெயரிடப்பட்ட நூலைப் படித்தேன்.

அந்தணன் ஒருவனின் மனைவி ஒழுக்கம் தவறியதால், பதி தன்னை வெறுப்பானே என்று பயந்து, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அவள் பெயர் சாலி. நடுவழியில் குழந்தை பிறக்கிறது. இரவென்றும் பாராமல் தோட்டம் ஒன்றில் குழந்தையைப் போட்டுவிட, பசு ஒன்று பால் தருகிறது. இளம்பூதி என்பவன் எடுத்து வளர்க்கிறான்.

குழந்தையாகிய ஆபுத்திரன் வளர்ந்தபின், வேள்வியிலே கொல்லுவதற்காகக் கட்டிய பசுவை அவிழ்த்து ஓட்டிச் செல்லும் போது பிடிபடுகிறான்.நீ பசுமகன் என அந்தணர்கள் ஆபுத்திரனை ஏசிப்பேசும்போது,

ஆபுத்திரன் சொல்கிறான்.உங்கள் முன்னோர்களின் பிறப்பை நீர் மறந்தீர்களோ? அசலன் என்னும் அந்தணன் யார் மகன்? பசுவின் மகன் அல்லவா?

சிருங்கி, சிருங்கி எனத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறீர்களே, அந்த முனிவரின் தாய், மான் வயிற்றில்தானே பிறந்தாள்.

விரிஞ்சி என்பவன் புலிக்குப் பிறந்தவனன்றோ?

உயர்ந்தோர் போற்றும் கேசகம் பளன் நரிக்குப் பிறந்தவன்தானே.

உங்கள் குல முன்னோர்களாகிய வசிட்டரும், அகத்தியரும் விலைமாதின் மக்கள் என்பதை அறிவீர்களா? இதைப் படித்த போது, தலை சுற்றிக் கீழே விழாத குறைதான்.

மிருகங்களைப் புணர வேண்டும் என்கிற கேவலமான சிந்தனையல்லவா, வக்கிர புத்தியல்லவா, இவற்றை எழுதியவர்க்கு இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது.

நல்லவேளை, சாலி என்பவள், மகாபாரதக் குந்தியைப் போல், நான் சந்திரனை மனதுள் ரசித்தேன். அதனால் சந்திரன் என்னுள் பிரவேசித்து குழந்தை பிறந்தது என்று சொல்வதாக எழுதாமல் விட்டார்களே! தகவல்: எம்.கதிர்வேல், கோவை

source: unmaionline  10.11.2008. 


இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 5. கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 4. இராமனா கடவுள்? கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 3. ஆரிய வந்தேறி வேதமும் கீழ்ஜாதி மக்களும்!

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 2.பிராமிணர்களுக்கிடையே பிளவு.

இந்துக்களே! விழிமின்! எழுமின்!? நமக்கு எத்தனை கடவுள்கள்? 1.முன்னுரை.

நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

15 comments:

 1. கண்மூடித்தனமாக பின்பற்றும் சமூகம் இருக்கும் வரை எதையும் செய்யலாம்

  ReplyDelete
 2. நன்றி நண்பரே. இந்த தளத்தை குறித்து வைத்து முழுவதையும் படிக்க வேண்டும்.

  ReplyDelete
 3. Namma Nanbargal idai padikkaveandum endru keatukolkirean

  ReplyDelete
 4. ரொம்பவும் யோசிக்க வேண்டியது தான் நண்பரே. ஆனால் இந்த உண்மை எவ்வளவு தூரம் எடுபடும் என்பது போருத்துருந்து தான் பார்க்க வேண்டும்.. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. sex patriya thavarana karuthukkal ithil idam petrullana... manithargal pala vagayana sex aasayil irukkirargal. kama sutram ethayum seyyalam entru solla villai. ipdi yellam seiya padugirathu enbathai mattume solgirathu. ippothu camera iruppathal ellam veliya therigirathu. antha kalathile indiyarin puthi koormai parata thakktahe... unaku kandu...

  ReplyDelete
 6. இத்தனை நாளா இந்த தளம் தெரியாமல் போய் விட்டதே ... மிகவும் அருமை நண்பா

  ReplyDelete
 7. நன்றி!
  படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன்

  ReplyDelete
 8. கைகளை வெட்டி அந்த சாமியார் சாப்பிடும் போது நமது இந்தியாவில் அதுவும் புண்ணிய தளத்தில் இப்படி ஒரு கொடுமையா? என்று அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். நன்றி நண்பரே! என் தளத்தில் வந்து பின்னூட்டததின் மூலம் இந்த தகவலை அறிய தந்ததற்கு!

  ReplyDelete
 9. kadavulai ariviyal thaan endraal entha sandaium makkalidathil varathu mathavathikali nambi eamaara thevaiillai mathavathikal saiym mandiram ethuvum illai ariviyal saiym aatrale unmai intha ulakathil mathavathikal sollum kadavul illai illave illai vinnaanikal sollum kadavul(science)thaan ullathu artabil-allah,tamilil-ariviyal,englishil-science

  ReplyDelete
 10. i feel very disappointment and upset i thought our Gankai is a pure water but ...... soo bad only government need to take action

  ReplyDelete
 11. What is this? I can not beleive it. How long we were dumb? We have to dump all our hindu philosophy to garbage.

  I can not sleep. I can not eat. I can not go to work.

  It is a total insanity. Are these sadhus use weeds or marijuana ? They are jumping laughing, dancing, eating decomposed human bodies.

  I am vomiting.

  Oh, you Hindu brothers! wake up. Open your eyes.

  ReplyDelete
 12. நன்றி நன்பரே...நல்ல பதிவு...உங்கள் பணி சிறக்க பிராத்திக்கிறேன்.

  ReplyDelete
 13. கைகளை வெட்டி அந்த சாமியார் சாப்பிடும் போது நமது இந்தியாவில் அதுவும் புண்ணிய தளத்தில் இப்படி ஒரு கொடுமையா? என்று அதிர்ச்சியில் உறைந்து விட்டேன். நன்றி நன்றி நன்றி சகோதரா!

  ReplyDelete