இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

உடம்பெல்லாம் பெண்குறி ஆகியவன்.

உடம்பெல்லாம் பெண் குறியாக இந்திரன் என்ன செய்தான்? புராணம் கூறுவதைப் படியுங்கள்.

அரம்பையர்கோன் (எ) இந்திரன்

இந்திரன் - எல்லோருக்கும் தெரிந்த பெயர். அவன் தேவர்களின் தலைவன். அவனுக்கு அரம்பையர் கோன் என்றொரு பெயரும் உண்டு. காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வோமா?

பிராமணன் டாக்டராக கூடாது. – வேதம். இந்துமதம் எங்கே போகிறது?

பிராமணன் டாக்டருக்கு படிக்கக்கூடாது என்பதயும் வேதம் முன்மொழிந்து வழிமொழிகிறது

வைத்யம் என்பது ரத்தம் பார்க்கும் ஒரு தத்வம். அதாவது மனுஷனை வெட்டி அருவருப்பான இடத்தில் கைவைத்து இந்த வைத்யத்தை மேற்கொள்ள வேண்டும் இதையெல்லாம் பிராமணர்கள் செய்யக்கூடாது
புகையிலை - சுருட்டுக் குடிக்கும் பிராமணர்கள் அடுத்த பிறவியில் பன்றிகளாகப் பிறப்பார்கள் - பத்மபுராணம்.

தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர்.

மகாத்மா காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

இது என்ன அநியாயம்? இது என்ன விபரீதம்?

ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?

ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள்.

உலகம் கட‌வுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். கடவுள்களும் மந்திரங்களும் பிராமணாளுக்கு கட்டுபட்டவை. பிராமணர்களே கடவுள்.‍ ரிக் வேதம் பிரிவு 62 . ஸ்லோகம் 10.

பிராமணிசம் தேசதர்மத்துக்கு புறம்பானது. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 100 - 3


ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

மதமென்ற‌ பெயரால் அழியாதே.

மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பிராமணத்துவத்தை (இந்துதுவம்) பின்பற்றினால் அதில் சூத்திரர் , பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணத்துவம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.

பக்தையை சூறையாடிய விஷ்ணு. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி. 100 – 2.

பக்தையை சூறையாடிய கடவுள்..

பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன்.

கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.

இதனை விஸ்தாரமாக விவரிக்கும் ஒரு புராணக் காட்சியைப் பார்க்கலாமா?


நேருவின் கோபம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 99. to 100-1


இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்... இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ என கடுமையாகச் சொல்லிவிட்டார் நேரு.

மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா?


மடாதிபதிகள் ராஜபோகம் அனுபவிக்கிறார்கள். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 98.


வர்ணாஸ்ரமம் பின்பற்ற தடை.

ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை

மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள்,

மடாதிபதிகளை திருத்த முடியாது. தந்தி போராட்டம்.

பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம். இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 97.

‍பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு - வேதம்.

பெண்களுக்கு 8 வயதுக்குள் கல்யாணம் பண்ண வேண்டும். இல்லை யென்றால்... அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால்... அவளுடைய ‘பஹிஷ்டை’யில்  (மாதவில‌க்கில்) வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும்.

"குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது." - உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம்.

எது இந்து மதம்? இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 91 to 96.

நம் தேசத்தில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு.

சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே... ஏன்?

 நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர... ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.

‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.

பெண்களுக்கு மோட்சம் கிடையாது. கடவுளுக்கு வேலை என்ன?. இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 90. - 91-1

மோட்சம் பெறுவது எப்படி? கடவுளுக்கு வேலை மகாலட்சுமியுடன் இருந்து சந்தோஷிப்பதுதான்.

பெண்களுக்கு மோட்சம் கிடையாது அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம்.

உடலுறவுக்கு மோட்சலோகத்தில் ஸ்த்ரிகள் நிறைய பேரை அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.

உடலுறவுக்கு தட்டுபாடில்லாத சுவர்க்கம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 89.

உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா? குடும்பஸ்திரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..?  எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.

 இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். பரலோகத்தில் பேரின்பமாக மாறும்

கர்ப்பமாகி குட்டிபோட்ட கிளி ? நம்புங்கள்.!! இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 88.

 கிளி கர்ப்பமானால் முட்டை போட்டு குஞ்சு பொரிக்கும். அது இன்னொரு அழகான கிளியாகும். ஆனால்... இந்த கிளி அப்படி அல்ல..
 குட்டிபோட்டது. புராணம் அப்படித்தான் சொல்கிறது.

ரிஷிகள் காம சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள் அப்படி காம சுகத்தை அனுபவிக்காத சந்தர்ப்பங்களில் அவர்களது ‘உயிர்த் திரவியம்’ வெளியாவது இயற்கைத்தானே.

என்னடா இவ்வளவு வயதானவர் இப்படி கதை சொல்கிறாரே என வருத்தப்பட வேண்டாம். புராணங்களை புரட்டிப் போட்டு ஆராய்ந்து பார்த்தால் இப்படிப்பட்ட காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கின்றன.

காமத்துக்கு அடிபணிந்த‌ முனிவர்கள். இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 85 – 87.

காமத்துக்கு முனிவர்கள் விலக்கல்ல‌.

ரிஷிகள் காமத்தை ஓர் அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்களாம். அதாவது... தங்கள் ஞானத்தின் இன்னொரு பயனுக்காக.. ?

பிராமணன் யுத்தத்துக்குப் போவதில்லை.

பரலோகம் யாருக்குத் தெரியும்?.... அதைப் பார்த்தவர்கள் யார்?... இருந்தால் வரச்சொல்?... அது எப்படியிருக்கும்?...

சபரிமலை அய்யப்பன் ரக‌சியங்கள். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 82 – 2 to 84.

ஆண்கடவுள் சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த சபரிமலை அய்யப்பன்.

ஆண்கடவுள் பெருமாள் எடுத்த‌ மோகினி ரூபத்தினால் ஏற்பட்ட பரமசிவனின் அடங்கா காமத்தின் விளைவுதான் சப‌ரிமலை ஐயப்பனாம். ஆக இரு ஆண் கடவுள்களின் புணர்ச்சியால் பிறந்தவர் ஐயப்பன்.

தன் வரமே தன்னை அழிக்க வருவதை நினைத்துப் பயந்து திருமாலிடம் ஒடின பரமசிவன்

சப‌ரிமலைப்பகுதியின் அய்யனார்... பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்

திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன? இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 76 to 82-1

பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது?

ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்?

திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. மொட்டை அடிக்கவேண்டியது ஏன்?

பெண்னை ஆணாக மாற்றிய ஆன்மிக ஆப்பரேஷன்.

திருப்பதி பக்தர்கள் தப்பாக நினைத்துக் கொண்டு விடாதீர்கள். சிந்தியுங்கள்.

தமிழர்கள் விரதம் இருக்கக்கூடாது. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 74 – 75

விரதம் என்றால் என்ன ? விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டன.

சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் விரதம் இருக்கக்கூடாது...

விரதம் என்றால் என்ன ? இவைகளெல்லாம் எப்படி வந்தன? லெளகீக வாழ்க்கையில் இருக்கிறவர்கள் தான் அது வேண்டும். இது வேண்டும் என விரதம் இருக்கிறார்கள் என்றால்... எல்லாவற்றையுமே துறந்த சாமியார்களுக்கு எதற்கு விரதம்?

தமிழா!! ஜடமாகி போனாயா? இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 73.


 `ஜாதிவாதம்’ சொல்லி பல கூடாதுகளை உத்தரவாகப் பிறப்பித்துள்ளவனும் அதை பின்பற்றுகிறவனும் மனிதனே அல்ல ஜடம்தான். ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.

கடவுள் பெயரைச் சொல்லி... உடல் ரீதியாக தன்னைத்தானே நீ உன்னை வருத்திக் கொள்வாயானால் நீ மனிதனே அல்ல ஜடம் தான்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலய அமாவாசை, மகாமகம் என்ற காரணம் காட்டி... கூட்டம் கூட்டமாக போய் ஆற்றுக்குள் குளத்துக்குள்  இறங்கி அழுக்கை கழுவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, நதிகளையும், குளங்களையும் அழுக்காக்கி  அதற்கு புனித நீராடல் என்றும் தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

பிராமணர்கள் தமிழகத்திலேயே வாழக்கூடாதாம்.? இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 72.

பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம்


பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.

“அடத்திருடா... நீ உட்கார்ந்திருப்பது காவிரிக் கரையில். உனக்கு தட்சணை கொடுப்பதும் காவிரிக்கரைக்காரன் தான். நீ எதற்கு கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறாய்?


வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை அதை பேசக்கூடாது என்றிருக்கிறது.


உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது.


நான் சொல்கிறவனை கும்பிடு என்கிறது. அதற்காக வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?


தமிழ் கெட்டவர்களின் கெட்டபாஷை ? தமிழ் தள்ளி வைக்கப்பட்டதற்கு காரணம் என்ன ?


தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா? இந்து மதம் எங்கே போகிறது?

இந்து மதம் எங்கே போகிறது?
தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.

 தமிழுக்கு என்ன நிலைமை?... தமிழ் இறைவனின் நேசபாஷையா? நீசபாஷையா?

இறைவனே காசு கொடுத்து எல்லார்க்கும் உணவு கொடுக்கச் சொன்னாராம்.


கட‌வுளை காலையில் எழுப்பனுமா? சுப்ரபாதம் பாடி?.

Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம். சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?... அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம்.
சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

தமிழ் நீச பாஷையா?... இறைவனின் நேச பாஷையா?...